வாதுமை என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் பாதாம் பருப்பு அல்லது கொட்டை பெறப்படும் மரம் ஆகும். பாதாம் பருப்பை வாதுமை எனவும் கூறுவர். வாதுமை கொட்டைகளை வலாங்கொட்டை எனவும் கூறுவர். இக் கொட்டைகள் சுவைமிக்கவை. பாதாம் மரங்கள் மத்திய கிழக்கை பூர்வீகமாகக் கொண்டவை, இங்கேயே இவை அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆசியாவின் வெப்ப மண்டல நாடுகளில் வளர்கின்றன.

பெயர்கள்
அறிவியல் பெயர்
வழக்குப் பெயர் பாதாம் பருப்பு

கருத்திடுக

Note: HTML is not translated!
    மோசம்           நன்று

வாதுமை

  • வகை: Vaathumai01
  • இருப்பு: உள்ளது
  • $0.00