திராட்சைப்பழம் அல்லது கொடிமுந்திரிப் பழம் என்பது இலையுதிர்க்கும் பல்லாண்டுக் கொடி வகையின் பழம்ஆகும்.  திராட்சையை பச்சையாகவோ ஜாம், பழரசம் முதலியன செய்தோ உண்ணலாம். இதிலிருந்து, வினாகிரி, வைன்,திராட்சை விதைப் பிழிவு, திராட்சை விதை எண்ணெய் என்பனவும் செய்யப்படுகின்றன.திராட்சையில் பலவகைகள் இருப்பினும், பொதுவாகத் திராட்சையில் பெருமளவு நீரும் மாவுப் பொருளும், உப்புநீர் மற்றும் கொழுப்புச் சத்துகளும் உண்டு.
திராட்சை கொடியினத்தைச் சேர்ந்த தாவரம். இது சிறிய உருண்டையான அல்லது முட்டை வடிவ கனிகளைத் தருகிறது. கனிகள் குலை குலையாகக் காய்க்கும்.
பெயர்கள்
அறிவியல் பெயர்

கருத்திடுக

Note: HTML is not translated!
    மோசம்           நன்று

திராட்சை

  • வகை: Thiratchai01
  • இருப்பு: உள்ளது
  • $0.00


இது சார்ந்தவை

சப்போட்டா

சப்போட்டா

சப்போட்டா  சுவையான பழம் தரும் தாவரம். இது இந்தியா, பாக்கித்தான், மற்றும் மெக்சிக்கோவில் மிகுதிய..