பலா பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் பலா இனத்தைச் சேர்ந்த மரம். மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். சில இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய முறைகளின் படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பழத்தோட்டங்களில் துணைப்பயிராகவோ அல்லது வீட்டுத்தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது. பலா உலகின் சில இடங்களில் 'பழங்களின் அரசன்' என்று போற்றப்படும்.


பெயர்கள்
அறிவியல் பெயர்

கருத்திடுக

Note: HTML is not translated!
    மோசம்           நன்று

பலா

  • வகை: Palaa01
  • இருப்பு: உள்ளது
  • $0.00