எலுமிச்சை (lemon) புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப் பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத் தாவரம். இது சிட்ரஸ் லிமன் (Citrus limon) என்னும் அறிவியல் பெயர் கொண்டது. இது தேசிக்காய் (lime), தோடம்பழம் ஆகியவற்றையும் உள்ளடக்கிய பூக்கும் தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. இதன் பழம் பொதுவாக அதன் சாற்றுக்காகவேபயன்படுத்தப்படுகின்றது.எலுமிச்சை மருத்துவ குணம் கொண்டது.
எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது புளிப்புச் சுவை தருகிறது. இதன் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன்படுத்துகிறார்கள்.

பெயர்கள்
அறிவியல் பெயர்

கருத்திடுக

Note: HTML is not translated!
    மோசம்           நன்று

எலுமிச்சை

  • வகை: Ezhumichai01
  • இருப்பு: உள்ளது
  • $0.00