வெண்ணெய்ப் பழம் (பெர்சியா அமெரிக்கனா ), பால்டா அல்லது அகுயாகடே (ஸ்பானிஷ்), வெண்ணெய் பேரிஅல்லது முதலைப் பேரி என்றும் அழைக்கப்படுகின்றது. இது கரீபியன், மெக்சிகோ, தென்னமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா ஆகியவற்றை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு மரம் ஆகும். பழம் முட்டைவடிவாக அல்லது கோளவடிவாக இருக்கக்கூடியது.
வெண்ணெய்ப் பழங்கள் வணிகரீதியில் மதிப்புமிக்கவை மேலும் அவை உலகம் முழுவதும் வெப்பமான காலநிலையில் பயிரிடப்படுகின்றன.
பெயர்கள் | |
அறிவியல் பெயர் |
வெண்ணெய்ப் பழம்
- வகை: Vennaipazham01
- இருப்பு: உள்ளது