முந்திரி அல்லது மரமுந்திரி என்பது Anacardiaceae குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரம்ஆகும். இது விரும்பி உண்ணப்படும் முந்திரிக்கொட்டைகளைத் தரும் ஓர் மரம் ஆகும். முந்திரிக்கொட்டைகள் வறுக்கப்பட்டு உண்ணப்படுவதுடன், கறி சமைக்கவும், ருசியைச் சேர்ப்பதற்காக வேறு உணவுகளுடன் சேர்க்கப்பட்டும் பயன்படுத்தப்படுகின்றது.
பெயர்கள் | |
அறிவியல் பெயர் |
முந்திரி
- வகை: Munthiri01
- இருப்பு: உள்ளது