தைல மரம் என்பது மிர்டேசியே என்ற குடும்பவகையைச் சேர்ந்த தாவரமாகும். ஆஸ்திரேலியா, டாஸ்மானியா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இத்தாவரம் ஆங்கிலேயர்களால் 1843 ஆம் ஆண்டு அதிக விளைச்சலைத் தரும், எரிபொருள்மரவகை சோதனைக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் மரக்கூழ் தொழிற்சாலைத் தேவைகளுக்காக பலரால் பெரிதும் விரும்பிப் பயிரிப்பட்டது. தைலமரங்களில் 700-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இம்மரங்கள் 330 மி.மீ லிருந்து 1500 மி.மீ. வரை மழையளவு உள்ள பகுதிகளில் செழித்து வளரும் இயல்புடையவை.

பெயர்கள்
அறிவியல் பெயர்
வழக்குப் பெயர் யூக்கலிப்டசு மரம், நீலகிரித் தைலமரம்

கருத்திடுக

Note: HTML is not translated!
    மோசம்           நன்று

கற்பூரத்தைலமரம்

  • வகை: EucalyptusThailam01
  • இருப்பு: உள்ளது
  • $0.00