சிவந்தி அல்லது செவ்வந்தி  இருவித்திலைத் தாவர வகையைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். கண்ணியாகக் கட்டி மகளிர் தலையில் இதனைச் சூடிக்கொள்வர். சிவந்திப்பூ மாலை திருமணத்தின்போது அணிந்துகொள்ளப்படும். இதன் மலர் மணம் மிக்கது; தோட்டங்களில் சிவந்திப் பூவைப் பயிரிட்டு விற்பனை செய்கின்றனர். இந்தப் பூவானது வெள்ளை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் பூக்கும். இந்த நிறப் பூக்கள் தனித்தனிப் பயிர்வகை. ஆசியா மற்றும் வடமேற்கு ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்டது. செவ்வந்திப்பூவை சாமந்திப்பூ, சிவந்திப்பூ என பலவாறு அழைக்கின்றனர்.

பெயர்கள்
அறிவியல் பெயர்
வழக்குப் பெயர்

கருத்திடுக

Note: HTML is not translated!
    மோசம்           நன்று

சாமந்தி

  • வகை: Saamanthi01
  • இருப்பு: உள்ளது
  • $0.00