கனகாம்பரம் என்னும் இவை பெரிதும் அறியப்பட்டது அதுக் கொணரும் மலர்களால் தான். இவை குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. இதை வீடுகளில் அழகுக்காகவும், வணிகத்திற்காகவும் வளர்க்கிறார்கள். இம்மலர்த்தாவரம் தென்னிந்தியா, இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் சிறப்பம்சமாக அதன் மலர்கள் காவி,இளஞ்சிவப்பு, மஞ்சள் போன்று கண்ணைக்கவரும் வண்ணங்களில் காட்சித் தரும்.
பெயர்கள் | |
அறிவியல் பெயர் | |
வழக்குப் பெயர் |
கனகாம்பரம்
- வகை: Kanakamparam01
- இருப்பு: உள்ளது