முல்லை என்னும் சொல் முல்லைப்பூ, முல்லைநிலம், அகத்திணையில் முல்லைத்திணை, புறத்திணையில் முல்லைத்துறை முதலானவற்றைக் குறிக்கும்.
குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் தொகுக்கப்பட்டுள்ள 99 மலர்களில் முல்லை (நன்முல்லை), கல் இவர் முல்லை, குல்லை, தளவம், நந்தி, பிடவம், மௌவல் ஆகிய மலர் வகைகள் இடம்பெற்றுள்ளன.

முல்லை என்னும் சொல்லே காட்டில் மலரும் வனமுல்லையைத்தான் குறிக்கும். பாரி வள்ளல் தன் தேரை வழங்கியது இந்த முல்லைக்குத்தான். இதற்குக் காய்கள் உண்டு

பெயர்கள்
அறிவியல் பெயர்

கருத்திடுக

Note: HTML is not translated!
    மோசம்           நன்று

முல்லை

  • வகை: Mullai01
  • இருப்பு: உள்ளது
  • $0.00