முளரிப்பூ, முளரி பேரினத்தின் ரோசசி குடும்பத்தை சேர்ந்த ஆண்டு முழுவதும் விளையக்கூடிய புதர் அல்லது படர்கொடி வகைத் தாவரம். இதில் நூறு வகைகளும் பலவித வண்ணங்களும் உண்டு.

உரோசா மலர்களிலிருந்து நீராவி முறையில் பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் பல நூற்றாண்டுகளாக நறுமணப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உரோசா எண்ணையிலிருந்து தயாரிக்கப்படும் உரோசா நீர் ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளின் சமையல் முறையில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. உரோசா இதழ்களின் சாறிலிருந்து தயாரிக்கப்படும் உரோசா பானகம் பிரெஞ்சு மக்களிடையே பிரசித்தம்.

பெயர்கள்
அறிவியல் பெயர் உரோசா

கருத்திடுக

Note: HTML is not translated!
    மோசம்           நன்று

உரோசாப்பூ

  • வகை: Rosa01
  • இருப்பு: உள்ளது
  • $0.00