நெட்டிலிங்கம்  சில சமயங்களில் அசோக மரம் என தவறாக அழைக்கப்படுகிறது. எனினும் அசோகு (saraca indica) என்னும் மரமே பழைய நூல்களில் அசோகா என அழைக்கப்படுவதால், இம் மரம், போலி அசோகா என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. இது சுமார் 15 மீட்டர் (50 அடி) வரை உயரமாக வளரக்கூடியது. நீண்டு மெலிந்த கூம்பு வடிவில் வளரும் இது, கிளைகளைப் பரப்பி வளர்வதில்லை.
நெட்டிலிங்க மரம், இந்தியாவின் தென்பகுதிகளையும் இலங்கையையும் தாயகமாகக் கொண்டது. பாரம் குறைந்த இந்த மரம் மேள வாத்தியங்கள் செய்வதற்கும் பயன்படுகின்றது.
இம்மரத்தின் பூக்களோ, பழங்களோ கவர்ச்சியானவை அல்ல. இலைகளின் அழகுக்காகவே இவை விரும்பி வளர்க்கப்படுகின்றன. மதிலோரமாகவும், பாதைகளின் இருமருங்கும் வரிசையாக நட்டு வளர்ப்பதற்குப் பொருத்தமானது.
பெயர்கள்
அறிவியல் பெயர்
வழக்குப் பெயர் அசோகா மரம்

கருத்திடுக

Note: HTML is not translated!
    மோசம்           நன்று

நெட்டிலிங்கம்

  • வகை: Nettulingam01
  • இருப்பு: உள்ளது
  • $0.00